• दृश्य: 1 323 480
  • मुझे यह पसंद है: 37 223
  • मुझे यह नापसंद है: 1 123
  • टिप्पणियां: 4 635
  • समय: 00:04:27
  • तिथि: 2018.08.03T13:29:25
  • श्रेणी: Singer VishnuRam

वर्णन: Tamil version of the smash hit Inkem Inkem Inkem Kaavale - Minnum Minnum Minnum Agale
from the Movie Geetha Govindam.
Subscribe us for more interesting music.

Sung by: VishnuRam
Follow me at




#SingerVishnuRam #InkemInkemInkemKaavaale

Lyrics by: Prahal

Mixed and Mastered by Kevin David

Cinematography by Akilash Sooravally


Lyrics:
மின்னும் மின்னும் மின்னும் அகலே!
இவளே. இவள்தானே.


மெல்ல மெல்ல
நெஞ்சில் நுழைந்தே
இருளை எரித்தாளே.


தண்ணீர் இன்றிதாகம் தீர்த்தாளே.
கண்ணீர் இன்றிசோகம் தீர்த்தாளே.

என் சொந்தம் என்றே மண்ணில் வந்தாளே.
என் காதின் ஓரம் மூச்சைத்தந்து
காலம் மாறும் என்றாளே.


(மின்னும் மின்னும். )


உன் முகமே முழுதாய்வருதா.
ஊர் முகமோ மறைந்தே விடுதா?
பூ விழி முகமோ மலர.
என் வாழ்க்கை மலருதா.


காற்றில் உந்தன் வாசனை வருதா
காதல் உந்தன் யோசனை தருதா
காத்திருந்தால் மலரும் நினைவா
அதில் எண்ணம் கமழுதா?


நீயும் மெல்ல நிலவென மாறும்பிறையா?
நானும் உந்தன் வாழ்வில் குறையா நிறையா?


கடவுள் தந்த நேரம் இதுவா
காதல் கதை எழுதியும் கொட வா
முதலிலே முடிவினைமறந்து
முடிவின்றி எழுத வா.


சிரித்ததும் கண்ணத்தில் குழியா?
விழுந்திடும் எண்ணத்தில் மொழியா?
நடந்ததும் கால்களில் கொலுசா?
கனவிலும் ஒலிக்குதா?


காலம் தந்த தடைகள் பலவும் கண்டேன்.
உன்னை கொண்டு யாதையும் தகர்த்தே செல்வேன்.
(மின்னும் மின்னும். )


Original song Credits:
Song: Inkem Inkem Inkem Kaavaale
Movie: Geetha Govindam
Banner: GA2 Pictures
Producer: Bunny Vas
Director: Parasuram
Music: Gopi Sundar
Lyrics: Ananta Sriram
Singer: SidSriram
Cast: Vijay Devarakonda, RashmikaMandanna

Video Tags -Geetha Govindam, Geetha Govindam Lyrical Song, Geetha Govindam Songs, Inkem Inkem Inkem Kaavaale Lyrical Song, Inkem Inkem Inkem Kaavaale Song, Inkem Inkem Inkem Kaavaale Full Song, ‪Vijay Deverakonda Rashmika Mandanna Songs, Vijay Deverakonda New Songs, vijay devarakonda, Inkem Inkem Inkem Kaavaale Lyrical, inkem kavale whatsapp status, inkem inkem inkem kavale, Inkem inkem inkem kavale rajaganapathy, rajaganapathy, inkem inkem inkem kavale tamil, Inkem Inkem Inkem Kaavaale cover, Rajaganapathy Channa Mereya, rajaganapathy tamil versions, Rajaganapathy Cover songs, Rajaganapathy Inkem Inkem Inkem Kaavaale
.

Song Composed, Arranged & Programmed By: Gopi Sundar studio
Backing Vocals: Divya S Menon, Ajay Sathyan, Gopi Sundar
#InkemInkemInkemKaavaalevideo #InkemInkemInkemKaavaaleTamil
#VishnuRam

देखने के लिए अनुशंसित